LG Pay கட்டண சேவை நிறுத்தம்..!!

எல்ஜி தனது கட்டண சேவையான LG Pay ஐ நிறுத்தியுள்ளது. நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வணிகத்தை மூடுவதாக அறிவித்ததை அடுத்து இந்த கட்டண சேவையையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. “எல்ஜி பேவின் மதிப்புமிக்க வாடிக்கையாளராக இருப்பதற்கு நன்றி! எல்ஜி பே 2021 ஆம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் நிறுத்தப்படும் என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்று நிறுவனம் பயனர்களுக்கு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. எல்ஜி சேவை நிறுத்தம் குறித்த கூடுதல் விவரங்களை எதிர்வரும் … Continue reading LG Pay கட்டண சேவை நிறுத்தம்..!!